My PhD Convocation was held on 1 November 2014 at Universiti Kebangsaan Malaysia. Here is the link of the convocation.
கலைத்திட்ட வரைவிலக்கணங்கள் தொடர்பான விளக்கம்
கலைத்திட்டம்
கோட்பாடுகளும் பிரயோகங்களும்
பட்ட
மேற் கல்வி டிப்ளோமா பாடநெறி
தேசிய
கல்வி நிறுவகத்தால் நடாத்தப்படுகின்ற பட்ட மேற் கல்வி டிப்ளோமா பாடநெறியின் கலைத்திட்டம்
கோட்பாடுகளும் பிரயோகங்களும் எனும் பாடத்தின் மகரகமை நிலையத்தின் முதலாவது அமர்வு
அண்மையில் இடம்பெற்றது. நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுடன் மிக ஆர்வத்துடன் கலந்து
கொண்டிருந்தனர். அவ்வமர்வில், கலைத்திட்டம்
தொடர்பான அறிமுக விளக்கங்கள் கலந்துரையாடப்பட்டன. பிற நிலையங்களில் உள்ள மாணவர்கள்
நன்மை கருதி அதன் முன்வைப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . முன்வைப்பினை காண
கீழே உள்ள இணைப்பினை சொடுக்குக.
கலைத்திட்டம்- கோட்பாடுகளும் பிரயோகங்களும்- பாட உள்ளடக்கம் தொடர்பான விளக்கம்
தேசிய கல்வி நிறுவக பட்ட
மேற் கல்வி டிப்ளோமா பாடநெறி 2015
தேசிய கல்வி நிறுவகத்தின் பட்ட மேற் கல்வி டிப்ளோமா, கல்விமாணி பாடநெறிகளில் கலைத்திட்டம்-கோட்பாடுகளும் பிரயோகங்களும் எனும் பாடம் உள்வாங்கப்பட்டுள்ளது. பாட வடிமைப்புக் குழுவில் அங்கத்துவம் பெற்றதுடன் இப்பாடத்தை பிராந்திய நிலையங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்களுக்கும் அதன்பின்னர் மகரகமை நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. ஏனைய நிலையங்களில் உள்ளவர்களின் நன்மை கருதி எனது விரிவுரைகளில் பயன்படுத்திய முன்வைப்பினை இங்கு தந்துள்ளேன்.
Please Click for the presentation
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினை
கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்தல் எப்.எம்.நவாஸ்தீன் கல்விப் பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிமுகம் தமது ஆய்...
-
ஆய்வுப் பிரேரணை / ஆய்வு முன்மொழிவு தயாரித்தல் கலாநிதி. எப்.எம். நவாஸ்தீன் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ...
-
கலைத்திட்டம்: ஓர் அறிமுகம் An Introduction to Curriculum கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன் சிரேஸ்ட விரிவுரையாளர் இலங்கை திறந்த பல...
-
ஆசிரியர் வாண்மை விருத்தி Professional Development for Teachers .....................................................................

