கல்வியில் செயல்நிலை ஆய்வு

 கல்வியில் செயல்நிலை ஆய்வு 

Action Research in Education  

பேராசிரியர். எப்.எம்.நவாஸ்தீன் Ph.D
கல்விப் பீடம் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

ஆசிரியர்கள் தமது கற்றல் கற்பித்தலை செயலொழுங்கை ஆய்வுச் செயன்முறையுடன் இணைத்து கொள்வதற்கும், தமது கற்பித்தல் நடைமுறைகளில் முன்னேற்றத்தை அல்லது மாற்றத்தை ஏற்படுத்த செயல் நிலை ஆய்வு உதவுகின்றது. செயல்நிலை ஆய்வு பற்றி இன்றைய வகுப்பொன்றில்  பயன்படுத்திய முன்வைப்பினை பின்வரும் இணைப்பில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=1tAHY2oRE5c&t=36s





விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...